sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காங்., கட்சி சார்பில் இன்று அந்தியூரில் பொதுக்கூட்டம்

/

காங்., கட்சி சார்பில் இன்று அந்தியூரில் பொதுக்கூட்டம்

காங்., கட்சி சார்பில் இன்று அந்தியூரில் பொதுக்கூட்டம்

காங்., கட்சி சார்பில் இன்று அந்தியூரில் பொதுக்கூட்டம்


ADDED : ஜூன் 07, 2025 01:37 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு வடக்கு மாவட்ட காங்., தலைவர் சரவணன் விடுத்துள்ள அறிக்கை:

அந்தியூர் பத்ரகாளியம்மன் ரவுண்டானா அருகில், ஈரோடு வடக்கு மாவட்ட காங்., சார்பில் இன்று மாலை, 4:30 மணிக்கு, 'அரசியலமைப்பை காப்போம்' தலைப்பில் சிறப்பு பொதுக்கூட்டம் நடக்கிறது.

இதில் தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்., தலைவர் ராஜேஷ்குமார், முன்னாள் சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மாநில மாவட்ட வட்டார நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.






      Dinamalar
      Follow us