தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மக்கள் தொடர்பு திட்ட முகாம்

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

மக்கள் தொடர்பு திட்ட முகாம்


ADDED : ஆக 10, 2026 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2026 05:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:கொடுமுடி தாலுகா இச்சிபாளையம் கிராமம் இச்சிபாளையம் ஆ கிராம நிர்வாக அலுவலகம் அருகே, 12ம் தேதி காலை, 10:00 மணிக்கு கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது.

இதில் அனைத்து துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். மக்கள் தங்களின் கோரிக்கையை மனுவாக அளித்து பயன் பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us