தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கம்யூ., நடைபயண பிரசார இயக்கம்

கம்யூ., நடைபயண பிரசார இயக்கம்

கம்யூ., நடைபயண பிரசார இயக்கம்


ADDED : ஆக 10, 2026 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2026 05:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி,:விவசாயிகளின் விளைபொருட்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இ.கம்யூ., சார்பில் நடைபயண பிரசார இயக்கம் நடந்தது.

பவானி யூனியன் குழுவின் சார்பில் செயலாளர் கண்ணன் தலைமையில், பவானி அருகே குருப்பநாயக்கன்பாளையத்தில் நடைபயணம் துவங்கியது. ஊராட்சிகோட்டை, மூன்ரோடு, சின்ன பெரிச்சிபாளையம், வரதநல்லுார், சன்னியாசிபட்டி, மேட்டுப்பாளையம், வெங்கக்கல் மேடு, சங்கரகவுண்டன்பாளையம், காட்டூர் வழியாக சென்று மைலம்பாடியில் நிறைவடைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us