தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பழங்குடியினர் தின விழா

பழங்குடியினர் தின விழா

பழங்குடியினர் தின விழா


ADDED : ஆக 10, 2026 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2026 05:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்:கடம்பூர் மலையில், பரண் டிரைபல் சொசைட்டி மற்றும் பழங்குடி ஊராளி மக்கள் சங்கம் இணைந்து, உலக பழங்குடியினர் தின விழாவினை நடத்தின. கடம்பூர் பஸ் ஸ்டாண்ட் முன், பாரம்பரிய இசைகருவிகளை இசைத்து நடனமாடினர். அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு டான்போஸ்கோ மைதானத்தை அடைந்தனர்.

அங்கு நடந்த மாநாட்டில், பழங்குடி மக்களின் பிரச்னை குறித்து, 20க்கும் மேற்பட்ட தீர்மானம் நிறைவேற்றினர். சிறப்பு விருந்தினர்களாக பழங்குடியினர் நலத்துறை ஆர்.ஐ., கங்காதரன் கலந்து கொண்டு, பழங்குடியின மக்களுக்கான அரசு நலத்திட்டங்கள் பற்றி பேசினார். இதில் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us