ADDED : நவ 08, 2026 05:53 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:நம்பியூர்
தாலுகா தாழ்குனி கிராமம், வீரமாத்தியம்மன் கோவில் மண்டபத்தில்
வரும், 11ம் தேதி காலை, 10:00 மணிக்கு 'மக்கள் தொடர்பு திட்ட முகாம்'
கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடக்க உள்ளது.
முகாமில் அனைத்து துறை
அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக வழங்கி பயன் பெறலாம்.
