ADDED : ஜூன் 28, 2026 02:24 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை: சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், திருப்புகழ் பாடி பூஜை, பக்தி பரவசத்துடன் நடந்-தது.
அருணகிரிநாத சுவாமிகள் அருளிச்செய்த தெய்-வீக திருப்புகழ் பாடல்களை, திவ்ய நாமங்களை பாடி இறைவனை வழிபடும் நோக்கில், சென்னி-மலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் படி பூஜை விழா நேற்று மாலை நடந்தது. கோவில் அடிவாரத்திலிருந்து திருப்புகழ் பாடல்-களுடன் படி பூஜை விழா மிக உன்னதமாகத் துவங்கியது. பக்தர்கள் பாடல்களைப் பாடிய-வாறே படிகளுக்கு பூஜை செய்து மலைக்கோயி-லுக்கு நடந்து சென்றனர். விழா முக்கிய நிகழ்-வாக இறை இசை நிகழ்ச்சியை ஹைதராபாத் முனைவர் சிவா, தனது மாணவ, மாணவிய-ருடன் இணைந்து வழங்கினார்.
