/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஸ்கூட்டி மீது மோதிய பல்சர் தொழிலாளி பலி; 2 பேர் காயம்
/
ஸ்கூட்டி மீது மோதிய பல்சர் தொழிலாளி பலி; 2 பேர் காயம்
ஸ்கூட்டி மீது மோதிய பல்சர் தொழிலாளி பலி; 2 பேர் காயம்
ஸ்கூட்டி மீது மோதிய பல்சர் தொழிலாளி பலி; 2 பேர் காயம்
ADDED : ஜூலை 16, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி அருகே பெருமுகையை சேர்ந்தவர் மாதேஸ், 20, கூலி தொழிலாளி; கோபியை சேர்ந்தவர் மோகன்ராஜ், 30; இருவரும் பல்சர் பைக்கில் கள்ளிப்பட்டி சாலையில் நேற்று காலை, 8:30 மணிக்கு சென்றனர். நஞ்சகவுண்டம்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த ஸ்கூட்டி மீது பல்சர் பைக் மோதியது.
இதில் மாதேஸ் சம்பவ இடத்திலே் பலியானார். பைக்கை ஓட்டிசென்ற மோகன்ராஜ், ஸ்கூட்டியில் வந்த கோபியை சேர்ந்த திவாகர், 30, பலத்த காயமடைந்தனர். இருவரும் கோபி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.