ADDED : ஜன 18, 2026 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே மொடச்சூர் வாரச்சந்தையில், பருப்பு மற்றும் பயறு வியாபாரம் மந்தமாக இருந்-தது.
கோபி அருகே மொடச்சூரில், நேற்று கூடிய வாரச்சந்தையில் துவரம் பருப்பு கிலோ, 120 ரூபாய், குண்டு உளுந்து, 125, பச்சை பயறு, 135, பாசி பருப்பு, 130, கொள்ளு, 70, தட்டை பயறு, 110, மல்லி, 140, சீரகம், 320, கருப்பு சுண்டல், 80, வெள்ளை சுண்டல், 90, பூண்டு, 150 முதல், 280 ரூபாய், வரமிளகாய், புளி தலா, 200 ரூபாய், வெந்-தயம், பொட்டுக்கடலை தலா, 100 ரூபாய்க்கு விற்பனையானது. பொங்கல் பண்டிகை என்-பதால், மொத்த கொள்முதல் வியாபாரம் மந்த-மாக இருந்தது.

