/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புன்னம் தி.மு.க.,வினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
/
புன்னம் தி.மு.க.,வினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : மே 19, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: பவானி அருகே புன்னம் பஞ்., செங்கோடம்பாளையத்தை சேர்ந்த, தி.மு.க., கிளை செயலாளர்
குருசாமி தலைமையில், 30க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர், பவானி எம்.எல்.ஏ., கருப்-பணன், முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.