/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆர்.டி.நேஷனல் கல்லுாரியில் ரேடார்-25
/
ஆர்.டி.நேஷனல் கல்லுாரியில் ரேடார்-25
ADDED : ஜன 13, 2025 03:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு ஆர்.டி.நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், ரேடார்-25 நிகழ்ச்சி நடந்தது. ஆர்.டி.கல்வி குழுமங்களின் நிறு-வன தலைவர் செந்தில்குமார், செயலாளர் ராதா, கல்லுாரி தலைவர் ராகுல், சி.இ.ஓ., கீர்த்தனா முன்னிலை வகித்தனர்.
கல்-லுாரி முதல்வர் வீரக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். பாரதியார் பல்கலை அளவில் தரவரிசை பெற்ற மாணவ, மாணவியருக்கு, கேடயம் மற்றும் பதக்கங்களை, ஆர்.டி.கல்வி குழுமங்களின் நிறு-வன தலைவர் வழங்கினார். ஆர்.டி.கல்லுாரி அகாடமி டைரக்டர் காயத்ரி விழாவை ஒருங்கிணைத்தார். மாணவ, மாணவியரின் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் கல்லுாரி நிர்வா-கிகள், அலுவலர்கள், ஊழியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்-டனர்.