ADDED : ஏப் 27, 2025 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: ராகு-கேது பெயர்ச்சி விழா, கோபி பச்சைமலையில் நேற்று நடந்தது. இதையொட்டி காலை, 9:00 முதல், 11:00 மணி வரை, ராகு-கேதுவுக்கு பரிகார ேஹாமம், பல்வேறு திரவிய அபிஷேகம் நடந்தது.
மதியம், 12:00 மணிக்கு நடந்த பரிகார அர்ச்சனையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

