தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/குண்டேரிபள்ளத்தில் 36.20 மி.மீ., மழை

குண்டேரிபள்ளத்தில் 36.20 மி.மீ., மழை

குண்டேரிபள்ளத்தில் 36.20 மி.மீ., மழை


ADDED : நவ 29, 2026 06:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2026 06:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக குண்டேரிபள்ளத்தில், 36.20 மி.மீ., மழை பெய்தது.

மாவட்டத்தில் பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): கொடுமுடி-23.20, கோபி-3.40, சத்தி, கொடிவேரி தலா-6, பவானிசாகர்-1.40, சென்னிமலை-1.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us