ADDED : ஜூன் 17, 2026 06:09 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் பகல் பொழுதில் வெயில் சுட்டெரிக்கிறது. இந்நிலையில்
நேற்று முன்தினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக சத்தியில், 9 மி.மீ.,
மழை பெய்தது. கோபியில், 4.20, பவானிசாகரில், 3.60 மி.மீ., மழை
பெய்தது.
அதேசமயம் நேற்று பகலில் வழக்கம்போல் வெயில் சுட்டெரித்தது.
