ADDED : அக் 11, 2026 05:08 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரட்டுபள்ளம் அணை பகுதியில்
அதிகபட்சமாக, 64.50 மி.மீ., மழை கொட்டி தீர்த்தது. இதனால்
வனவிலங்குகளின் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு
கிடைத்ததுள்ளது.
மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயரவும் வாய்ப்பாக
அமைந்துள்ளது. இதேபோல் கொடிவேரி அணை, 12.40 மி.மீ., குண்டேரிபள்ளம்
அணை, 9.40 மி.மீ., பவானிசாகர் அணை பகுதியில், 3 மி.மீ., மழை
பதிவாகியுள்ளது.
