தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தற்காலிக பட்டாசு உரிமம் 18க்குள் விண்ணப்பியுங்கள்

தற்காலிக பட்டாசு உரிமம் 18க்குள் விண்ணப்பியுங்கள்

தற்காலிக பட்டாசு உரிமம் 18க்குள் விண்ணப்பியுங்கள்


ADDED : அக் 11, 2026 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 11, 2026 05:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு,:தீபாவளிக்கான பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக பட்டாசு உரிமம் கோரி விண்ணப்பிக்க விரும்புவோர், இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பட்டாசு உரிமம் கோரும் இடத்தில் புல வரைபடம், கிரைய பத்திரம், முகவரிக்கான ஆதாரம் - ஆதார் அல்லது ரேஷன் கார்டு, சொத்து வரி செலுத்தியதற்கான ரசீது, பாஸ்போர்ட் அளவு போட்டோ, 0070-60-103ஏஏ-22799 என்ற கணக்கு தலைப்பில் சேவை கட்டணமாக, 600 ரூபாய் செலுத்தியதற்கான ரசீது ஆகிய ஆவணங்களுடன் வரும், 18 வரை விண்ணப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us