ADDED : அக் 11, 2026 05:09 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை:சென்னிமலை
வீரப்பம்பாளையத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணதுளசி கோசாலையில், --மஹாளய
அமாவாசை தினமான நேற்று, கோ பூஜையுடன் விழா தொடங்கியது.
பசுக்களுக்கு பசுந்தீவனம் அளிக்கும் நிகழ்வில் துவங்கி
முன்னோர்களுக்கு எளிய தர்ப்பண பூஜை நடந்தது.
முன்னதாக அங்கு
அமைந்துள்ள ஸ்ரீபிரசன்ன வெங்கட்ரமண சுவாமி,
ஸ்ரீபசுபதிநாதருக்கும் சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது.
ஏராளமானோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்தானம்
வழங்கப்பட்டது.
