/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.90 லட்சத்தில் மழைநீர் வடிகால் பணி தொடக்கம்
/
ரூ.90 லட்சத்தில் மழைநீர் வடிகால் பணி தொடக்கம்
ADDED : மார் 16, 2024 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு
மாநகராட்சி, 19வது வார்டு வீரப்பம்பாளையத்தில், ரேஷன் கடை அமைக்க,
கிழக்கு எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், 20 லட்சம் ரூபாய்
நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து ரேஷன் கடை அமைப்பதற்கான துவக்க
விழா நடந்தது.
வார்டு தி.மு.க., கவுன்சிலர்
மணிகண்டராஜா தலைமை வகித்தார். மேயர் நாகரத்தினம் பூஜை செய்து, பணியை
தொடங்கி வைத்தார். இதேபோல் நமக்கு நாமே திட்டத்தில்
வீரப்பம்பாளையத்தில், 90 லட்சம் ரூபாய் மதிப்பில், மழை நீர் வடிகால்
அமைக்கும் பணியை, மேயர் தொடங்கி
வைத்தார்.

