sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் மறு பூஜை

/

பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் மறு பூஜை

பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் மறு பூஜை

பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் மறு பூஜை


ADDED : ஏப் 07, 2025 02:15 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களில் நடப்-பாண்டு விழா கடந்த, 18ல் கோவில்களில் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 22ல் கம்பம் நடப்பட்டு தினமும் பல்வேறு பூஜை நடந்தது. நேற்று முன்தினம் மஞ்சள் நீராட்டத்துடன் கம்பம் ஊர்-வலம் வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது.

இந்நிலையில் மூன்று கோவில்களிலும் மறுபூஜை நேற்று காலை நடந்தது. பூஜைக்கு பின் காப்பு கட்டியிருந்த பூசாரிகள் தங்கள் விர-தத்தை முடித்தனர். மறுபூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us