/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எஸ்.பி., ஆபீசில் கூடுதல் கட்டடம் கட்ட அரசுக்கு பரிந்துரை
/
எஸ்.பி., ஆபீசில் கூடுதல் கட்டடம் கட்ட அரசுக்கு பரிந்துரை
எஸ்.பி., ஆபீசில் கூடுதல் கட்டடம் கட்ட அரசுக்கு பரிந்துரை
எஸ்.பி., ஆபீசில் கூடுதல் கட்டடம் கட்ட அரசுக்கு பரிந்துரை
ADDED : டிச 02, 2024 03:46 AM
ஈரோடு: ஈரோடு எஸ்.பி. அலுவலக கட்டடம், 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. கால மாற்றத்துக்கு ஏற்ப போதிய அறைகள், வச-திகள் இல்லை. இந்நிலையில் இணைப்பு (கூடுதல்) கட்டடம் கட்ட, தமிழக அரசுக்கு திட்ட மதிப்பீடு அனுப்பி வைக்கப்பட்-டுள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: எஸ்.பி., அலுவல-கத்தில் ஒருங்கிணைந்த போலீஸ் அலுவலகமாக இணைப்பு கட்டடம் கட்ட. தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. 15 கோடி ரூபாய் மதிப்பில் இணைப்பு கட்டடம் கட்ட, அரசுக்கு பரிந்துரை செய்-யப்பட்டுள்ளது. அரசு உத்தரவிடும் பட்சத்தில், இணைப்பு கட்-டடம் கட்ட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் கட்டடம் கட்டும் பட்சத்தில் போலீசாரின் பல்வேறு பிரிவுகள் ஓரி-டத்தில் வரும். நிர்வாக கண்காணிப்பும் எளிதாகும். இவ்வாறு கூறினர்.