sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'மீண்டும் மஞ்சப்பை' விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

'மீண்டும் மஞ்சப்பை' விழிப்புணர்வு நிகழ்ச்சி

'மீண்டும் மஞ்சப்பை' விழிப்புணர்வு நிகழ்ச்சி

'மீண்டும் மஞ்சப்பை' விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : ஜூலை 04, 2024 08:43 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 08:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா நுாலகம் அருகே, சர்வதேச நெகிழிப்பைகள் இல்லாத தினத்தை முன்னிட்டு, மீண்டும் மஞ்சப்பை டோரா விழிப்பு-ணர்வு பொம்மையை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மணிஷ், பொம்-மையை திறந்து, மஞ்சள் பையை பொதுமக்க-ளுக்கு வழங்கினார். தமிழக அரசு, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. அதன் பயன்பாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு மாற்றாக மஞ்சப்பை திட்டத்தின் கீழ், பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, மஞ்சப்பை போன்ற துணிப்-பைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகின்றனர். இதன்படி நேற்று பொதுமக்கள், சாலை ஓர சில்-லறை வியாபாரிகள், கடை உரிமையாளர்களுக்கு துணிப்பை வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மோகன், மாநகராட்சி முதன்மை பொறியாளர் விஜய-குமார், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வ-கணபதி, பறக்கும் படை சுற்றுச்சூழல் பொறி-யாளர் குணசீலன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us