ADDED : நவ 14, 2024 07:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயம் அருகே நீலக்கட்டுபுதுாரில், ஆள் நடமாட்டமில்லாத பகுதியில், 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் நேற்று கிடந்தது. தகவலின்படி சென்ற காங்கேயம் போலீசார், சட லத்தை கைப்-பற்றி திரு ப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முகத்தில் காயம் இருந்ததால், கொலை செய்யப்பட்டாரா அல்லது வாகனம் மோதியதில் இறந்தாரா என விசாரணை மேற்கொண்-டுள்ளனர்.