ADDED : ஏப் 18, 2024 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : அரச்சலுார் அருகே, ஓடாநிலை மணி மண்டபத்தில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாளை முன்னிட்டு, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஆர்.டி.ஓ., சதீஸ்குமார், பி.ஆர்.ஓ., சுகுமார், மொடக்குறிச்சி தாசில்தார் இளஞ்செழியன், அரச்சலுார் டவுன் பஞ்., செயல் அலுவலர் அன்புசெல்வி, ஏ.பி.ஆர்.ஓ., கலைமாமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

