sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஓய்வு பெற்ற போலீசார் கோபியில் சங்கமம்

/

ஓய்வு பெற்ற போலீசார் கோபியில் சங்கமம்

ஓய்வு பெற்ற போலீசார் கோபியில் சங்கமம்

ஓய்வு பெற்ற போலீசார் கோபியில் சங்கமம்


ADDED : அக் 26, 2024 07:42 AM

Google News

ADDED : அக் 26, 2024 07:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: தமிழக போலீஸ் துறையில், 1984ல் பணியில் சேர்ந்து, நடப்பாண்டில் ஓய்வு பெற்ற போலீசார் சந்திப்பு நிகழ்ச்சி கோபியில் நேற்று நடந்தது.

முன்னாள் டி.எஸ்.பி., துரைராஜ் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் துரைசாமி வர-வேற்றார். முன்னாள் எஸ்.ஐ.,க்கள் மனோகரன், தியாகராஜ், ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். பணி ஓய்வு பெற்ற இரண்டாம் நிலை போலீசார் முதல் எஸ்.ஐ.,க்கள் வரை, 50 பேர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us