தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சரக்கு ஆட்டோ மோதி மோதிர வியாபாரி பலி

சரக்கு ஆட்டோ மோதி மோதிர வியாபாரி பலி

சரக்கு ஆட்டோ மோதி மோதிர வியாபாரி பலி


ADDED : ஜூன் 28, 2026 02:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2026 02:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; ஈரோடு வீரப்பன்சத்திரம் மல்லி நகரை சேர்ந்தவர் ரபீக், 38, மோதிர வியாபாரி. சந்தைகளில் மோதிர வியாபாரம் செய்தார். மனைவி, இரு மகன் உள்-ளனர். குமாரபாளையத்தில் இருந்து ஈரோட்டுக்கு ஸ்கூட்டரில் பி.பெ.அக்ரஹாரம் காமராஜ் நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சென்றார்.

அப்போது எதிரே வந்த சரக்கு ஆட்டோ மோதி-யதில் ரபீக் சாலையில் விழுந்தார். தலை உள்-ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார். விபத்தை ஏற்படுத்திய ஈரோடு ஆர்.என் புதுாரை சேர்ந்த கோகுல், 27, மீது கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us