தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி


ADDED : ஜன 22, 2026 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 04:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பவானி: சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, பொதுமக்களி-டையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பவானி போக்குவ-ரத்து, சட்டம் ஒழுங்கு போலீசாருடன், தனியார் தொண்டு நிறு-வனம் இணைந்து, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. வர்ணாபுரத்தில் உள்ள நகரவை நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர்

பேரணியில் பங்கேற்றனர்.

இன்ஸ்பெக்டர்கள் கஸ்துாரி, நவநீதகிருஷ்ணன் ஆகியோர் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்-தனர். நகராட்சி தலைவர் சிந்துாரி உட்பட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற பேர-ணியில், மாணவ, மாணவியர், தலைகவசம் அணிந்து பைக் ஓட்ட வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்ற விழிப்புணர்வு கோஷத்துடன் துவங்கி, அந்தியூர் பிரிவு, யூனியன் அலுவலகம் சென்று, மீண்டும் பள்ளியில்

பேரணி முடிவடைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us