தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.1.46 கோடி பறிமுதல்

ரூ.1.46 கோடி பறிமுதல்

ரூ.1.46 கோடி பறிமுதல்


ADDED : ஏப் 04, 2026 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2026 05:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு :ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளிலும், தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக்குழுவினர் நேற்று முன்தினம் வரை, 1.43 கோடி ரூபாயை பறிமுதல் செய்திருந்தனர்.

மொடக்குறிச்சி தொகுதியில், 51,000 ரூபாய், பவானிசாகர் தொகுதியில், 2 லட்சம் ரூபாய் என, 2.51 லட்சம் ரூபாயை நேற்று பறிமுதல் செய்தனர். இத்துடன் சேர்த்து இதுவரை, 1 கோடியே, 45 லட்சத்து, 97,710 ரூபாயை பறிமுதல் செய்தனர். ஆவணங்கள் வழங்கியதன் அடிப்படையில், ஒரு கோடியே, 41 லட்சத்து, 28,710 ரூபாயை ஒப்படைத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us