/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலை உண்டியலில் ரூ.30 லட்சம் காணிக்கை
/
சென்னிமலை உண்டியலில் ரூ.30 லட்சம் காணிக்கை
ADDED : ஜூன் 27, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை, சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் பொதுமக்கள் காணிக்கை செலுத்த உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது.
நிரந்தர உண்டியலில் ரொக்கமாக, 29.43 லட்சம் ரூபாய், தங்கம், 45 கிராம், வெள்ளி, 780 கிராம் இருந்தது. திருப்பணி உண்டியலில், 62,317- ரூபாய் இருந்தது. உண்டியல் திறப்பில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பழனிவேலு, செயல் அலுவலர் சரவணன், அறங்காவலர்கள் மனோகரன், பாலசுப்பிரமணியம், ஆய்வாளர். ஸ்ரீகுகன் கலந்து கொண்டனர்.