ADDED : பிப் 04, 2025 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு
குழுவினர், பல்வேறு இடங்களில் வாகன தணிக்கை, சோதனையில் ஈடுபட்-டனர். இதன்படி கடந்த, 7ம் தேதி
முதல் நேற்று வரை, ஆவணங்-களின்றி, 50,000 ரூபாய்க்கு மேல் கொண்டு வரப்பட்டதாக, 31 பேரிடம், 54
லட்சத்து, 13,060 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். இதில், 22 பேர் உரிய ஆவணங்களை வழங்கியதால்,
பறிமுதல் செய்யப்பட்ட, 40.௫௦ லட்சம் ரூபாயை ஒப்படைத்தனர். மீதி, 13.௬௨ லட்சம் ரூபாய் கருவூலத்தில்
வைக்கப்பட்டுள்ளது.

