தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 30, 2026 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 05:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க வட்டார தலைவர் செந்தில்குமார் தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாலை நேர வெளிநடப்புடன் ஆர்ப்பாட்டம் நடந்-தது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவ-லர்கள் நலன் சார்ந்த எந்த கோரிக்கையும் நிறை-வேற்றப்படுவதில்லை. இயல்பாக வழங்க வேண்டிய உதவி இயக்குனர், கூடுதல் இயக்குனர் பதவி உயர்வுகள் கூட வழங்கப்படுவதில்லை. ஊரக வளர்ச்சி துறையில் ஊழியர்கள் நலனுக்கு எதிராக திட்ட இயக்குனர் பணியிடத்தில் இந்திய வனப்பணி அலுவலர்களை (ஐ.எப்.எஸ்.,) நிய-மனம் செய்வதை கைவிட வேண்டும். மகளிர் திட்டத்தில், 400 வட்டார வளர்ச்சி அலுவலர் நேரடி நியமனம் மூலம் நிரப்பாமல், பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்-பாட்டம் செய்தனர். கலெக்டர் அலுவலகம் உட்-பட, 14 யூனியன் அலுவலகங்களிலும் ஆர்ப்-பாட்டம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us