sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரூ.67.17 லட்சத்திற்கு பருத்தி விற்பனை

/

ரூ.67.17 லட்சத்திற்கு பருத்தி விற்பனை

ரூ.67.17 லட்சத்திற்கு பருத்தி விற்பனை

ரூ.67.17 லட்சத்திற்கு பருத்தி விற்பனை


ADDED : ஜூலை 11, 2024 12:21 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள், அவர்க-ளது நிலத்தில் விளைவித்த, பி.டி., ரக பருத்தியை விற்பனைக்-காக, அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்தனர்.

இதில், 2,532 பருத்தி மூட்டைகள் வரத்தாகி, கிலோ, 67.50 முதல் 74.50 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 67.17 லட்சம் ரூபாய்க்கு பருத்தி விற்றதாக விற்பனை கூட அதிகா-ரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us