/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.7.09 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை
/
ரூ.7.09 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை
ADDED : அக் 03, 2024 06:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, 305 மூட்டைகளில் நிலக்கடலையை விவசா-யிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
ஒரு கிலோ நிலக்கடலை, 64.19 முதல், 76.19 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 9,978 கிலோ எடை கொண்ட நிலக்கடலை, ஏழு லட்சத்து, 9,826 ரூபாய்க்கு விற்பனையானது.