/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.6.63 லட்சத்துக்கு விளை பொருட்கள் விற்பனை
/
ரூ.6.63 லட்சத்துக்கு விளை பொருட்கள் விற்பனை
ADDED : ஏப் 24, 2025 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:
மொடக்குறிச்சி உப ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ஒரு கிலோ தேங்காய், 37.63 முதல், 67.49 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 5,185 கிலோ எடை கொண்ட தேங்காய், ௩ லட்சத்து, 5,311 ரூபாய்க்கு விலை போனது.
கொப்பரை தேங்காய், முதல் தரம் ஒரு கிலோ, 181.60 முதல், 186.79 ரூபாய், இரண்டாம் தரம் ஒரு கிலோ, 99.60 முதல், 159.10 ரூபாய் வரை விற்பனையானது. தேங்காய், கொப்பரை தேங்காய் சேர்ந்து, ஆறு லட்சத்து, 63,392 ரூபாய்க்கு விற்பனையானது.