ADDED : மார் 30, 2024 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:அவல்பூந்துறை
ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வரும் ஏப்., 2ம் தேதி முதல் செவ்வாய்
கிழமை தோறும், எள் ஏலம் நடக்க உள்ளது.
எள் விற்பனைக்கு தயார் நிலையில்
வைத்துள்ள விவசாயிகள், விற்பனை செய்து பயன் பெறலாம். விற்பனைக்கு
வரும்போது, வங்கி பாஸ் புத்தக நகல், ஆதார் நகல் கொண்டு வர வேண்டும்.

