sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிவன்மலையில் சஷ்டி வழிபாடு

/

சிவன்மலையில் சஷ்டி வழிபாடு

சிவன்மலையில் சஷ்டி வழிபாடு

சிவன்மலையில் சஷ்டி வழிபாடு


ADDED : டிச 07, 2024 07:17 AM

Google News

ADDED : டிச 07, 2024 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயத்தை அடுத்த சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், கார்த்திகை மாத சஷ்டி சிறப்புடையதாக கருதப்படு-கிறது. இந்த தினமான நேற்று, சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பூஜை நடந்தது. இதையடுத்து

மயில் வாக-னத்தில் கோவில் உள்பிரகாரத்தில், சுவாமி வலம் வந்தார். திர-ளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.14ல் ஊரக திறனாய்வு தேர்வு2,700 மாணவர்களுக்கு ஏற்பாடுஈரோடு: அரசு தேர்வுகள் இயக்கம் மூலம், ஊரக திறனாய்வு தேர்வு (டிரஸ்ட் தேர்வு) 2024-25ம் கல்வி ஆண்டுக்கு வரும், 14ல் நடக்க

உள்ளது. இக்கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் அரசு, நகரவை, அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்

பள்-ளிகளிலும், 2,700 மாணவர் தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்-காக மாவட்ட அளவில், 15 தேர்வு மையங்கள் தெரிவு

செய்யப்-பட்டுள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, 1,000 ரூபாய் ஊக்கத்தொகை பிளஸ் 2 வரை

காசோலையாக வழங்கப்-படும்.






      Dinamalar
      Follow us