/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சத்தியமங்கலம் ஸ்ரீ வெற்றி நர்சிங் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
சத்தியமங்கலம் ஸ்ரீ வெற்றி நர்சிங் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
சத்தியமங்கலம் ஸ்ரீ வெற்றி நர்சிங் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
சத்தியமங்கலம் ஸ்ரீ வெற்றி நர்சிங் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : செப் 09, 2024 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஸ்ரீ வெற்றி நர்சிங் கல்லுாரி வளாகத்தில், கல்லுாரி தாளாளர் செல்லப்பன் தலைமையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் நகராட்சி சேர்மன் ஜானகி ராமசாமி, டாக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினர்.
நிகழ்ச்சியில் அனைத்து வணிகர் சங்க தலைவர் ஜவகர், கண்ணம்மாள், ரகுபதி, சாந்தி, லோகு, பிரேமா ஸ்ரீதர், சண்முகசுந்தரம், ஆசிரியைகள் திவ்யா, நந்தினி, பிரியா, சத்யா மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லுாரி இயக்குனர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.