ADDED : ஆக 15, 2026 06:01 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஜார்கண்ட்
மாநிலத்தில் அரசு தேர்வு முறைகேடுகளை கண்டித்து, ஈரோடு மாநகர்
மாவட்ட காங்., சார்பில் மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜப்பா தலைமையில்,
கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே சத்தியாகிரக போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
போராட்டத்தில் போலீசார் நடத்திய வன்முறையை
கண்டித்தும், உத்ரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் நடந்த
பொதுக்கூட்டத்தில் காங்., கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசிய
பொதுக்கூட்டம் நடத்த இடத்தை, கங்கை நீர் கொண்டு கழுவி
புனிதப்படுத்துவோம் என கூறியவர்களை கண்டித்தும் போராட்டம் நடத்தினர்.
