sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விபத்தில் சிக்கிய வாகனம் தப்பிய பள்ளி மாணவர்கள்

/

விபத்தில் சிக்கிய வாகனம் தப்பிய பள்ளி மாணவர்கள்

விபத்தில் சிக்கிய வாகனம் தப்பிய பள்ளி மாணவர்கள்

விபத்தில் சிக்கிய வாகனம் தப்பிய பள்ளி மாணவர்கள்


ADDED : டிச 03, 2024 07:27 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: அம்மாபேட்டை அருகே குருவரெட்டியூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு

சொந்தமான வேன், பத்துக்கும் மேற்பட்ட மாணவர்-களை ஏற்றிக்கொண்டு நேற்று

சென்றது. டிரைவர் குணசேகரன், 38, ஓட்டினார். அம்மாபேட்டை-ஊமாரெட்டியூர் சாலையில், அரசு

கால்நடை மருத்துவமனை அருகில் வளைவில் திரும்பியபோது, சாலையோர

கரும்புக் காட்டில் பக்கவாட்டில் வேன் கவிழ்ந்தது. இதில், 10க்கும் மேற்பட்ட

மாணவர்களும், லேசான காயங்களுடன் தப்பினர். அம்மாபேட்டை போலீசார், கிரேன்

மூலம் வேனை மீட்டனர்.






      Dinamalar
      Follow us