தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சாரணர் தேர்வு முகாம் நிறைவு

சாரணர் தேர்வு முகாம் நிறைவு

சாரணர் தேர்வு முகாம் நிறைவு


ADDED : நவ 22, 2026 06:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 22, 2026 06:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:பாரத சாரண, சாரணியர் இயக்கம் சார்பில் ஆளுனர் விருதுக்கான தேர்வு முகாம் ஈரோட்டில், 19ல் துவங்கியது. நேற்று நிறைவு பெற்றது.

ஈரோடு, கோபியை சேர்ந்த அரசு, நிதியுதவி, தனியார், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 6, 7, 8ம் வகுப்புகளில் பயிலும், 210 மாணவ, மாணவியர் முகாமில் பங்கேற்றனர். இவர்களின் தனித்திறனை மேற்பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர். பாரத சாரண, சாரணியர் இயக்கம் ஈரோடு மாவட்டத்தில், 160 பள்ளிகளில் உள்ளது. எல்.கே.ஜி., ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை, 6 முதல் 10ம் வகுப்பு வரை, பிளஸ் 1, பிளஸ் 2 என நான்கு பிரிவாக தனித்தனியாக செயல்படுகிறது. இதில் தேர்வு செய்யப்படுவோர், கவர்னர் மாளிகையில் அடுத்தாண்டு செப்டம்பரில் நடக்கும் நிகழ்ச்சியில் விருது பெறுவர். இத்தகவலை பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின், ஈரோடு மாவட்ட செயலாளர் ராமகண்ணன் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us