/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இரண்டாம் பருவ பாட புத்தகம் வினியோகம்
/
இரண்டாம் பருவ பாட புத்தகம் வினியோகம்
ADDED : அக் 08, 2024 03:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, காலாண்டு தேர்வு முடிந்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நேற்று திறக்கப்-பட்டன.
ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை, இரண்டாம் பருவ பாட புத்தகம், நோட்டு வழங்கப்பட்டது.