தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இடைநிலை ஆசிரியர்கள் 6ம் நாளாக போராட்டம்

இடைநிலை ஆசிரியர்கள் 6ம் நாளாக போராட்டம்

இடைநிலை ஆசிரியர்கள் 6ம் நாளாக போராட்டம்


ADDED : ஜன 13, 2026 07:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2026 07:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில், காத்திருப்பு போராட்-டத்தை தொடர்ந்தனர். சம வேலைக்கு சம ஊதியம் உள்பட பல்-வேறு கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக அளவில் போராடி வருகின்றனர்.

இதன்படி நேற்று காலை, 10:30 மணி முதல் மாலை, 4:30 மணி வரை ஆறாவது நாளாக நேற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெருந்துறை ஒன்றிய ஒருங்கி-ணைப்பாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us