ADDED : செப் 09, 2026 07:11 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை:சென்னிமலை
ஒன்றிய 'வீ தி லீடர்ஸ்' அமைப்பு சார்பாக, சென்னிமலை வனப்பகுதியில்
விதைப்பந்து துாவும் நிகழ்ச்சி நடந்தது.
அமைப்பு நிர்வாகிகள்,
தன்னார்வலர்கள், வனத்துறை அதிகாரிகள் வழிகாட்டலின்படி
வனப்பகுதியில் விதைப்பந்துகளை துாவினர்.
