/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் புகையிலை பொருட்கள் பறிமுதல்
/
ஈரோட்டில் புகையிலை பொருட்கள் பறிமுதல்
ADDED : நவ 07, 2024 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோட்டில் புகையிலை
பொருட்கள் பறிமுதல்
ஈரோடு, நவ. 7--
ஈரோடு மாநகராட்சி, 1வது மண்டலத்துக்குட்பட்ட பேக்கரி, டீக்கடை, பெட்டிக்கடை என, 100க்கும் மேற்பட்ட கடைகளில், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பி.பெ.அக்ரஹாரம் பகுதியில், சின்ன பொண்ணு என்பவரின் டீக்கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கூல் லிப், ஹான்ஸ் உள்ளிட்ட, 1.4 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடைக்கு சீல் வைத்தனர்.