ADDED : செப் 14, 2024 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு வ.உ.சி., பூங்கா நீச்சல் குளத்தில், முதல்வர் கோப்பைக்கான, கல்லுாரி மாணவிகளுக்கான நீச்சல் போட்டி நடந்தது.
இதில் ஈரோடு கலை அறிவியல் கல்லுாரி பி.ஏ., இரண்டாமாண்டு மாணவி தங்கம் ரூபிணி, 400 மீட்டர் ப்ரீ ஸ்டைல், 400 மீட்டர் ஐ.எம்., பிரிவுகளில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். இதனால் மாநில அளவிலான நீச்சல் போட்டிக்கு தேர்வானார்.