ADDED : டிச 21, 2024 02:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: பவானி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், பாக்கு ஏலம் நேற்று தொடங்கியது.
இதில் பாக்கு பழம், 40 கிலோ வரத்தா-னது. ஒரு கிலோ, 60 முதல் 100 ரூபாய்க்கு விற்றது. இதேபோல், 25 கிலோ ஆப்பி பாக்கு வரத்தானது. ஒரு கிலோ, 230 ரூபாய் முதல், 420 ரூபாய் வரை விற்றது. நேற்றைய வர்த்தகத்தில், 13 ஆயிரம் ரூபாய்க்கு பாக்கு விற்பனையானது.

