ADDED : பிப் 08, 2025 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 98 மூட்டை எள் வரத்தானது. கருப்பு ரகம் கிலோ, 165.09 ரூபாய் முதல், 188.09 ரூபாய்; சிவப்பு ரகம், 100.79 ரூபாய் முதல், 150.49 ரூபாய் வரை, 7.2
டன் எள், 11 லட்சத்து, 50,263 ரூபாய்க்கு விற்ப-னையானது.