sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாணிக்கம்பாளையம் மெயின் சாலையை சூழ்ந்த கழிவுநீர்

/

மாணிக்கம்பாளையம் மெயின் சாலையை சூழ்ந்த கழிவுநீர்

மாணிக்கம்பாளையம் மெயின் சாலையை சூழ்ந்த கழிவுநீர்

மாணிக்கம்பாளையம் மெயின் சாலையை சூழ்ந்த கழிவுநீர்


ADDED : டிச 11, 2025 06:17 AM

Google News

ADDED : டிச 11, 2025 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, 18வது வார்டு மாணிக்கம்பாளையம் மெயின் ரோட்டில், பாதாள சாக்கடைக்கான மேன் ேஹால் அடுத்தடுத்து இரண்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, மேன்ஹோல் மூடிகள் இரும்பில் மாற்றும் பணிகள் நடந்து முடிந்-தது. இந்நிலையில், நேற்று காலை பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, இரண்டு மேன்ஹோல்கள் வழியாக கழிவுநீர் வெளியேறியது.

இதனால் சாலை முழுவதும் கழிவுநீர் தேங்கியதால், அருகில் உள்ள பள்ளிகளுக்கு நடந்து சென்ற மாணவ,மாணவியர் சிரமத்-திற்கு உள்ளாகினர். இதேபோல் வாகன ஓட்டிகளும் அவதியுற்-றனர். சமீபகாலமாக, நகரின் பல்வேறு இடங்களிலும் மேன்-ஹோல்கள் வழியாக கழிவுநீர் வெளியேறுவது தொடர் கதையாக உள்ளது. எனவே, சாக்கடை துார்வாரும் பணிகளை மாநகராட்சி செய்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us