sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கடைகள் முன் குவிந்துள்ள சாக்கடை கழிவு தவிட்டுப்பாளையத்தில் தவிப்பு

/

கடைகள் முன் குவிந்துள்ள சாக்கடை கழிவு தவிட்டுப்பாளையத்தில் தவிப்பு

கடைகள் முன் குவிந்துள்ள சாக்கடை கழிவு தவிட்டுப்பாளையத்தில் தவிப்பு

கடைகள் முன் குவிந்துள்ள சாக்கடை கழிவு தவிட்டுப்பாளையத்தில் தவிப்பு


ADDED : அக் 19, 2024 02:24 AM

Google News

ADDED : அக் 19, 2024 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: தொடர் மழையால் அந்தியூர், தவிட்டுப்பாளையம் மார்க்கெட் பகுதியில், சாக்கடை நிரம்பி மழைநீருடன் சேர்ந்து கழிவுநீர் அந்-தியூர் சாலையில் சென்றது.

அப்பகுதி கடைக்காரர்கள் கோரிக்-கையை தொடர்ந்து, அந்தியூர் டவுன் பஞ்., நிர்வாகம், நெடுஞ்சா-லைத்துறையுடன் இணைந்து சாக்கடையில் தேங்கிய கழிவு, மண்ணை அப்புறப்படுத்தி சாலையோரத்தில் போட்டனர். சாக்-கடையை சரி செய்ய கடைகளின் வழித்தடத்தை அகற்றினர். ஆனால் அகற்றிய கழிவை நான்கு நாட்களாக அள்ளாமல், கடை முன் குவித்து வைத்துள்ளனர். தற்போது கழிவை அகற்ற வியாபா-ரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கழிவை அள்ளாததால், தீபா-வளி வர்த்தகம் பாதித்துள்ளதாகவும் வருத்தம் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us