/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் முதியவர் கைது
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் முதியவர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் முதியவர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் முதியவர் கைது
ADDED : ஜூலை 11, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: சித்தோடு அருகே, 5 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த முதியவரை பவானி மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
சித்தோடு அருகே கொங்கம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 69, கூலித் தொழிலாளி. இவர், 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து, பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், சுப்பிரமணியை கைது செய்தனர். ஈரோடு மகளிர் நீதி-மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சுப்பிரமணி சிறையில் அடைக்-கப்பட்டார்.