/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சக்தி சிறப்பு பள்ளி குழந்தைகள் பெற்றோர்களுடன் சுற்றுலா
/
சக்தி சிறப்பு பள்ளி குழந்தைகள் பெற்றோர்களுடன் சுற்றுலா
சக்தி சிறப்பு பள்ளி குழந்தைகள் பெற்றோர்களுடன் சுற்றுலா
சக்தி சிறப்பு பள்ளி குழந்தைகள் பெற்றோர்களுடன் சுற்றுலா
ADDED : செப் 02, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு சக்தி சிறப்பு பள்ளி மற்றும் மறுவாழ்வு மையத்தில் பயிற்சி பெறும், 95 சிறப்பு குழந்தைகள் இடமாற்றத்தை புரிந்துகொள்ள வும், மன மகிழ்ச்சிக்காக வும், ஊக்கப்படுத்துவதற்காகவும் அவர்களின் பெற்றோர்களுடன், பெருந்துறை அருகில் உள்ள சில் -அவுட் தீம் பார்க்கிற்கு, இன்ப சுற்றுலாவாக அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு பலவகையான தண்ணீர் விளையாட்டு விளையாடி மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர். இவர்களுடன் ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களும் கலந்து கொண்டனர். சிறப்பு குழந்தைகள், பெற்றோர் மற்றும் பணியாளர்களுக்கான இன்ப சுற்றுலா செலவுகளை, அறக்கட்டளை நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.