/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திண்டல் முருகன் கோவிலில் நவ.,2ல் சஷ்டி விழா துவக்கம்
/
திண்டல் முருகன் கோவிலில் நவ.,2ல் சஷ்டி விழா துவக்கம்
திண்டல் முருகன் கோவிலில் நவ.,2ல் சஷ்டி விழா துவக்கம்
திண்டல் முருகன் கோவிலில் நவ.,2ல் சஷ்டி விழா துவக்கம்
ADDED : அக் 27, 2024 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, அக். 27-
ஈரோடு திண்டலில் உள்ள வேலாயுதசுவாமி கோவிலில், நடப்பாண்டு கந்த சஷ்டி விழா, நவ.,௨ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. சஷ்டி விரதம் தொடங்கும் பக்தர்கள், அன்றைய தினம் காப்பு கட்டி விரதத்தை
தொடங்குவர். நவ., ௭ம் தேதி மாலை முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடக்கிறது. ௮ம் தேதி காலை, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இதை தொடர்ந்து பக்தர்கள், சஷ்டி விரதத்தை முடித்துக் கொள்வர்.